அரசியல்

ரோமானியா மற்றும் போலாந்து நாடுகளுக்கு செல்லவுள்ள அமைச்சர் அலி சப்ரி.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயங்களின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தை வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

அங்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தனது தூதரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இ.தொ.கா யானை சின்னத்தில் போட்டியிடும்

editor

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை – அனுரகுமார கிண்டல்

editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஜகத் குமார சஜித்துக்கு ஆதரவு

editor