உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

நேற்று நள்ளிரவு (09) முதல் உடன் அமுலாகும் வகையில், சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும், சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

ஜயந்த தனபால காலமானார்