உள்நாடுசூடான செய்திகள் 1

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர்  ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேரூந்துகளும் இதுதான்