உள்நாடு

“டலஸ், தயாசிறி – சஜித்துடன்”

டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

Related posts

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரதமர் இன்று இந்தியா விஜயம்