உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

Sri Lanka Electricity Amended Bill 2nd reading passed in parliament with a majority of 44 votes. 103 voted for and 59 voted against. The 3rd reading is in progress

WhatsApp: https://chat.whatsapp.com/IZ61VE6YMThGQ0fJYgLqvK

Related posts

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

மஹிந்த ராஜபக்ஷவின் மனு பெப்ரவரியில் விசாரணைக்கு…

ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்