அரசியல்உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத செயளாலர் முன்வைத்த கருத்தால் நேற்று இலங்கை அரசியல் கட்சிகளிடைய பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது

இந்நிலை தொடர்பில் இந்நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனைக்கு தடை