உள்நாடு

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி அலுவலம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் .

இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. என ஜனாதிபதி அலுவலகம் வேண்டுக்கொண்டுள்ளது

 

ජනාධිපති කාර්යාලයේ තනතුරු දරන බවට සඳහන් කරමින් ව්‍යාජ ලිපි ලේඛන ඉදිරිපත් කර ආයෝජකයින්, රැකියා අපේක්ෂිත තරුණ පිරිස් සහ විවිධ රටවලට වීසා බලපත්‍ර ලබාගැනීමට අපේක්ෂා කරන්නන් රවටා මුදල් ලබාගැනීමේ සිදුවීම් වාර්තා වී ඇත. මෙවැනි වංචනිකයින්ගෙන් ප්‍රවේසම් වන ලෙස ජනාධිපති කාර්යාලය මහජනතාවගෙන් ඉල්ලා සිටින අතර එවැනි පුද්ගලයින් පිළිබඳ සැකයක් ඇතිවූ වහාම +94 71 530 8032 යන දුරකථන අංකය ඔස්සේ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ සහකාර ලේකම් ප්‍රසාද් සෙනරත් මහතා සම්බන්ධ කරගනිමින් අනන්‍යතාව තහවුරැ කර ගන්නා ලෙස වැඩිදුරටත් දැනුම් දී සිටියි – PMD

Reports indicate that certain individuals are misleading investors, job seekers, & visa applicants & fraudulently obtaining money by submitting forged documents claiming positions within the Presidential Secretariat. The public are urged to exercise caution & verify identities of such persons from Senior Assistant Secretary Prasad Senarath in 0715308032 – PMD

Related posts

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

அதிகரிக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள்

தபால் மூல வாக்களிப்புக்கான இறுதித் திகதி இன்று