உள்நாடு

இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு(R. Sampanthan) 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரா.சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல  கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.

 

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

editor

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு