உள்நாடுSLFPயின் புதிய நியமனம்! by March 30, 2024March 30, 202428 Share0 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக கே.பி. குணவர்தனவும் பொருளாளராக ஹெக்டர் பெத்கமேவும் சிரேஷ்ட பிரதித் தலைவராக சரத் ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.