உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமலின் பதில்

பொதுஜன பெரமுனவில் தற்போது நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பெற்றோல், டீசலின் விலை குறைப்பு

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது