ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு நாளைய தினம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் பற்றியும் மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மற்றும் பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.