உள்நாடு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம்!

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் அந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

லிந்துலையில் திடீர் தீ விபத்து

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

editor