உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

(UTV | கொழும்பு) –  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு நேற்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 12 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வருமாறு !

சிவப்பு கெளபி ரூ.55 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1095 –
வெள்ளை கெளபி -ரூ.50 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1200 –
வெங்காயம் – ரூ.40 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.325
கஜூ – ரூ.40 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1300
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் -ரூ.20 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.575
காய்ந்த மிளகாய் – ரூ.20 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.1210
வெங்காயம் – ரூ.15 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.365
வெள்ளை சீனி – ரூ.13 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.275
உருளைக்கிழங்கு – ரூ.11 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.299
சிவப்பு பச்சையரிசி – ரூ.6 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.174
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – ரூ.5 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.290
பாசுமதி அரிசி (பிரீமியம்) -ரூ.5 குறைக்கப்பட்டு புதியவிலை ரூ.760

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசுக்கு காலக்கெடு

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

குவைத் தேசிய தின வைபவம் கொழும்பில்