உள்நாடு

அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களுக்கும் விஷேட பாதுகாப்பு!

(UTV | கொழும்பு) –  அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கையை நோக்கி யாத்திரை

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி