(UTV | கொழும்பு) –
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெ்பரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மது வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්