உள்நாடு

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

(UTV | கொழும்பு) –

 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒன்லைன் ( இணையம்) மற்றும்  ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக் கட்டணம் 5000 ரூபாலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பொதிகளுக்கான விலை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இடிபொல தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்.

திங்கள் முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள்

கொவிஷீல்ட் : 27ம் திகதி நாட்டிற்கு