உலகம்

இங்கிலாந்து மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!

(UTV | கொழும்பு) –

இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லசுக்கு (வயது 75) ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டபடி, அவர் லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக இதே வைத்தியசாலையில் சார்லசின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடந்தது. வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கும் கேத்தை நேற்று  காலையில் சார்லஸ் வைத்தியசாலையில் சென்று பார்த்தார். அதைத்தொடர்ந்து அவரது அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் வைத்தியசாலையில் நடந்தன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளை மாளிகையில் அதிகரிக்கும் கொரோனா

ரைஸின் மரணத்திற்கு முன் நோட்டமிட்ட CIA

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இலவசமாக வழங்க நடவடிக்கை

editor