வகைப்படுத்தப்படாத

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பழைய அவிசாவளை வீதியின் அம்பதலே சந்தி மற்றும் கொஹிலவத்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அது , கொஹிலவத்த பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தாகும்.

இந்த நிலைமை காரணமாக மாற்று வீதியாக கொடிகாவத்தை -வெல்லம்பிடிய ஊடாக பழைய அவிசாவளை வீதியை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சிரிய அரச படை

රොයිස් ප්‍රනාන්දු ලබන මස තෙක් යලි රක්ෂිත බන්ධනාගාරයට

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி