உள்நாடு

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

(UTV | கொழும்பு) –

எதிர்­வரும் ரமழான் மாதத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீத்தம் பழத்­திற்­கான இறக்கு­மதி வரி­யினை நீக்கி விலக்­க­ளிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­ட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதி­ய­மைச்­சரும், ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ரமழான் மாதத்தில் சவூதி அரே­பியா உட்­பட அரபு நாடுகள் சில முஸ்­லிம்­க­ளுக்­கென இல­வ­ச­மாக பேரீத்தம் பழங்களை அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை.

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

டொலரில் இன்றைய நிலவரம்