உள்நாடு

விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி!

(UTV | கொழும்பு) –

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று  காலை, நேரில் சென்று மறைந்த விஜயகாந்தின் மனைவியும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர் செய்த தியாகம் மற்றும் பல்வேறு பணிகளை குறித்து நினைவூகூர்ந்து பேசினார்.

இதன்போது அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, திருச்சி எம் கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,945 முறைப்பாடுகள் பதிவு.

editor

சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – ஜீவன் தொண்டமான்

editor

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது