உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

(UTV | கொழும்பு) –

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்மா தேரர் உள்ளிட்ட 7 பேர் டீன் வீதி, குலரத்ன மாவத்தை, T.B. ஜயா மாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்கம் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு – மற்றொருவர் மாயம்.