(UTV | கொழும்பு) –
சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්