(UTV | கொழும்பு) –
முக்கிய அரச நிறுவனம் ஒன்றின் தலைமைப் (Chairman) பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஹாபிஸ் நஸீர் அஹமட் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:
‘ ஆம் கிடைத்த தகவல் உண்மைதான். நான் ஆளுநர் பதவியையோ அல்லது நிறுவனங்களின் தலைவர்பதவியையோ ஏற்கப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுஅதன் பின்னர் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வேன்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சித்தீக் காரியப்பர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්