உள்நாடு

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!

(UTV | கொழும்பு) –

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று   திருகோணமலையில் இடம்பெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் “பொங்கல் திருவிழா” தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

1000 ரூபாவால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது