உள்நாடு

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த முதலாம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

அநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர்