உள்நாடு

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

(UTV | கொழும்பு) –

பத்து புதிய சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைசா மார்க்கர், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரன் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோரே மேற்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

இன்று முதல் விசேட முதல் பொலிஸ் சோதனை