(UTV | கொழும்பு) –
மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான மனு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் இதற்கான திகதியை நிர்ணயித்தது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්