(UTV | கொழும்பு) –
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது.
டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.
பின்னர் அவர் கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதியது.
ஜனாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் அந்த விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகத் பைடனும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්