(UTV | கொழும்பு) –
அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளினால் குறித்த முறைமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්