உள்நாடு

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – நளின் பெர்னாண்டோ.

(UTV | கொழும்பு) –

முட்டை இறக்குமதிக்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையமாட்டோம் – மஹிந்த

editor

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

சமய கருத்துக்களை திரிபுபடுத்துதலை அவதானிக்க குழு – அமைச்சரவை அங்கீகாரம்