(UTV | கொழும்பு) –
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්