உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

(UTV | கொழும்பு) –

2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுப்பேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த அடிப்படையில் இவ்வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென்கொரியா – இத்தாலியில் இருந்து வந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

editor

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்