உள்நாடு

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!

(UTV | கொழும்பு) –

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.

தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று 24 முதல் தாய்லாந்தில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கத்தார் போன்ற 100யிற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்