(UTV | கொழும்பு) –
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்படே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්