உள்நாடு

அமைச்சர் ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) –

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

 

இதேவேளை சற்றுமுன் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரஸ்தாபித்ததுடன் , கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அரசியல் ஒழிக்கப்படவேண்டுமென கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்