உலகம்

லெபனானில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

(UTV | கொழும்பு) –

மாத்தறையைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலமொன்று லெபனானில் மீட்கப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆவாரா ஜார்ஜியா மெலோனி?

இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை