உள்நாடு

கொஸ்லந்தை – மீரியபெத்தயில் 16 குடும்பங்களை உடன் வெளியேற்றம்.

(UTV | கொழும்பு) –

கொஸ்லந்தை – மீரியபெத்த பகுதியிலிருந்து 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பண்டாரவளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொஸ்லந்தை மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி அதன் நிலைமையை இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி சில்வா, உத்தரவிட்டார்.

இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு செல்லாவிட்டால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

பொதுமன்னிப்பு காலத்திற்குள் 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைவு