உள்நாடு

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!

(UTV | கொழும்பு) –

கொழும்பு காசில் வீதி வைத்தியசாலையில் பிறந்த ஆறு இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது