(UTV | கொழும்பு) –
ரஷ்ய ஜனாதிபதி 2 நாள் பயணமாக சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.சீனாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இரு நாடுகளிடையே எரிசக்தி, உயர் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இஸ்ரேல்-பலஸ்தீனம் போர் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්