உள்நாடு

பிரபல தயாரிப்பாளர் காலமானார்!

(UTV | கொழும்பு) –

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான தேசபந்து கலாநிதி புத்தி கீர்த்தி தனது 83 ஆவது வயதில் காலமானார்.

இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்கின்றது – சாணக்கியன் எம்.பி காட்டம்

editor

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,151 பேர் கைது