உள்நாடு

பேராயர் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றில் மனு தாக்குதல்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். குறித்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மலையகம் முற்றாக முடங்கியது

எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

editor

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்