(UTV | கொழும்பு) –
இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්