(UTV | கொழும்பு) –
முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவியை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பில் காணப்படவேண்டும் என தீர்மானித்து ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්