(UTV | கொழும்பு) –
கடந்த 30/ 09/ 2023 அன்று கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மஹாநம கல்லூரிகளில் நடந்த சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரிட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு பரிட்சை மேற்பார்வையாளர்களால் ஏற்படுத்த பட்ட அநீதி தொடர்பாக இன்று 12/10/2023 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப் பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டாளர்களான சட்டமானவர் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் இர்பானா இம்ரான், நுஷ்ரா சரூக் மற்றும் நாளனி இளங்கோன் ஆகியோர் சமூகமளித்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්