(UTV | கொழும்பு) –
நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
BMICH இல் தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை முகாமைத்துவ கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්