(UTV | கொழும்பு) –
இந்தியாவில் அடுத்த வாரம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், நெதர்லாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சியின் போது பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්