(UTV | கொழும்பு) –
சீனாவின் சினோபெக் எரிபொருள் எண்ணெய் விற்பனை நிறுவனம், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்ளூர் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் வகித்து வருகிறது.
இந்த நிலையில், உள்ளூர் சுத்திகரிப்புத் துறையில் நிறுவனம் நுழைவதற்கான திட்டங்கள் அடுத்த மாதம் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්