விளையாட்டு

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி தெரிவு!

(UTV | கொழும்பு) –

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. தன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பின்வருமாறு…
தசுன் சானக்க – தலைவர்
குசல் மெந்திஸ் – துணைத் தலைவர்
குசல் ஜனித் பெரேரா
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
துனித் வெல்லாலகே
கசுன் ராஜித
மதிஷ பத்திரன
லஹிரு குமார
தில்ஷான் மதுஷங்க

இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள்,
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள்
சாமிக்க கருணாரத்ன
துஷான் ஹேமந்த ஆகியோர் தெரிவாகியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி

ரஃபேல் நடாலும் சந்தேகம்

குசல் – பினுர வாய்ப்பினை இழந்தனர்