உள்நாடுவிளையாட்டு

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

(UTV | கொழும்பு) –

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. போட்டிகள் 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

15வது இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன. இத்தொடரில், போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணி C குழுவின் கீழ் போட்டியிடும் நிலையில், C குழுவின் ஏனைய அணிகளாக அவுஸ்திரேலியா, சிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு!

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

கடவுச்சீட்டு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்