உலகம்

நெதர்லாந்து – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) –

இலங்கையின் பண்டைய காலத்தில் ஒல்லாந்தர் அரச ஆட்சியின்போது அவர்கள் பரிமாறப்பட்டு விடடுச் சென்ற பொருட்களையும் ஒல்லாந்தர்கள் இலங்கையின் பழைய பொருட்களை இலங்கைக்கு மீள கையளித்தல் சம்பந்தமான பண்டமாற்று வ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் சமய மற்றும் பொளத்த கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்கவுக்கும் , நெதர்லாந்து நாட்டின் இராஜாங்கச் செயலாளர் கன்னே யுஎஸ்லு க்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கன்டி அரும் பொருட்காட்சி சாலைகளில் உள்ள பண்டைய பொருட்களுக்கான இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை உபகரணங்களை மீள கையளித்தல் அதேபோன்று கண்டி அரும் பொருட்காட்சி சாலைகளில் உள்ள ஒல்லாந்தர்களுடைய பண்டைய பொருட்களை கையளித்தல் என இவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் நெதர்லாந்து துாதுவரும் கலந்து கொண்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 969 மரணங்கள்